தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Thursday, September 22, 2011

ஒரு இனிய செய்தி... TNTJ GROUPS Live Radio சோவை...!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)



அன்புள்ள சகோதரர்களே... தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளை இணைப்பதற்காக உருவாக்கிய இணையத்தில்.... தற்போது தவ்ஹீத் ஜமாஅத் தாய்களின் பிரச்சார ஆடியோக்களை கேட்க... ஒரு சிறந்த ரேடியோ நேரடி பதிவை நமது இணையத்தில் ஒலிபரப்புவதற்காக சோதனை ஒட்டம்... எமது இணையத்திலேயே...... ஒலிபரப்பு நடைபெறுகிறது... இன்ஷா அல்லாஹ்... சிறப்பாக நடைபெற துஆ செய்யவும்...

நிகழ்ச்சிகள், நேரம், வாரியாக தொகுத்து ஒலிபரப்ப முயற்சிகள் நடைபெறுகிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில்...

No comments:

Post a Comment