தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|
Showing posts with label பொது நலம். Show all posts
Showing posts with label பொது நலம். Show all posts

Wednesday, October 19, 2011

உங்கள் கிளையில் நூலகம் அமைக்க வேண்டுமா?




அன்புள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகளே, உறுபினர்களே,

உங்கள் கிளையில் நூலகம் அமைக்க வேண்டுமா.. அல்லது உங்கள் நூலகத்திற்கு மேற்கொண்டு குறுந்தகடு / புத்தகம் வேண்டுமா...?


கீழ்க்கண்ட முகவரிக்கு முழு விவரத்துடன் கடிதம் அனுப்பவும்...

அனுப்பவேண்டிய மின்அஞ்சல் E-mail : jtmansoor@gmail.com

ஹஜ் செய்பவர்களுக்கு மற்றும் ஒரு செய்தி

அன்பார்ந்த சகோதர்களே,

நம்முடைய ஜமாஅத்தை சார்ந்த சகோதரர் மன்சூர் அலி அவர்கள் புனித ஹரம் பள்ளி விரிவாக்க பணியில் வேலை செய்வதால், இந்த வருடம் உங்களுக்கு தெரிந்த ஹஜ் செய்ய வந்திருக்கும் யாருக்கேனும் உதவி ஏதேனும் தேவை பட்டால் என்னுடைய மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.
மன்சூர் அலி அவர்களின் தொலைபேசி எண் - 00966536078815 .

நம்முடைய சகோதரர் ஒரு இடத்தில் வேலை செய்வதால் இன்ஷா அல்லாஹ் அவரால் முடிந்த அளவிற்கே உதவி செய்ய முடியும் என்பதையும் நினைவில் கொள்ளவும்...

PANADOL COLD-னால் இதயம் பாதிக்கும்

Dear All, Ministry of Health (Saudi Arabia) has stopped the following medicines because they have dangerous effects on Heart and Brain.

PANADOL COLD & FLU
ADVIL COLD & SINUS
CLARINASE
RINOFED EXPECTORANT
ACTIFIED EXPECTORANT
FLUTAB.







சவுதி அரசின் சுகாதாரத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன் தெளியிட்ட அறிக்கையில் PANADOL COLD  போன்ற மாத்திரைகளினால் இதயம் போன்ற பகுதிகள் பாதிக்கப்படுகிறது என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.