தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Wednesday, September 21, 2011

தேர்தல் நிலைபாடு - விளகங்கள் அறிய

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அன்புள்ள சகோதரர்களுக்கு, தேர்தல் குறித்து நம்முடைய சகோதரர்கள் மத்தியில் நிலவிய பல சந்தேகங்களை அறிய ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பதில் . பார்க்க..

TNTJ Head Office tntjho@gmail.com
date Wed, Sep 21, 2011 at 4:26 PM
subject Re: தேர்தல் நிலைபாடு குறித்த சந்தேகம்
mailed-by gmail.com
signed-by gmail.com
Important mainly because of your interaction with messages in the conversation.
hide details 4:26 PM (5 minutes ago)
அன்புள்ள சகோதரருக்கு அஸ்ஸலாமு அழைக்கும் .

உள்ளாட்சி தேர்தலில் உறுப்பினர்கள் போட்டியிடுவது பற்றிய தலைமையின் நிலைப்பாடு பற்றி தங்கள் கேள்விக்கு இந்த வார உணர்வு இதழில் தெளிவான பதில் வெளி வந்துள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறோம் .

இப்படிக்கு
ரஹ்மத்துல்லாஹ்

No comments:

Post a Comment