14-1-2012 சனி கிழமை இரவு 7.30 முதல் 10 மணி வரை நடைபெறும் ரஹ்மதுல்லாஹ் அவர்களின் ஃபிரான்ஸ் ஆன்லைன் நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்!
இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி மாதம் 21 , 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கும் கிறிஸ்துவர்களுடனான விவாதம் நமது www.onlinepj.com இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.