தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Monday, December 12, 2011

நெல்லையில் நடைபெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு – முழு புகைப்படங்களுடன் !

இன்று (11-12-2011) காலை 10.30 மணிக்கு மேலான்மைக்குழு தலைவர் அவர்களின் தவ்ஹீத் குடும்பம் என்ற தலைப்பில் அடங்கிய உரையுடன் நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 மாநிலப் பொதுக்குழு சிறப்பாக துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ் !

முதல் கட்டமாக ஜமாத்தின் வரவு செலவு கணக்குகளை மக்கள் முன்பு தனிக்கை குழு தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் வாசித்து காண்பித்து விளக்கினார்கள். பைல திருத்தம் உள்ளிட்ட பல விசயங்கள் இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பி.ஜைனுல் ஆபிதீன், அல்தாஃபி உள்ளிட்டோர் உரையாற்றினர். பின்னர் தஃவா பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

முடிவு செய்யப்பட இருக்கின்றது. ஆர்வத்துடன் கையில் பைலா புத்தகம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் ஆயிரக்கணக்கான பொதுக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment