தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Tuesday, December 13, 2011

ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் மானியம்-தமிழக அரசு!!

ஹஜ் புனித யாத்திரை செல்லும் குழுக்களுக்கு மானியங்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்படுவதாகவும், அதேபோல், உலமாக்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலமாக்களுக்கு தற்போது ரூ. 750 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும், இனி அது ரூ. 1,000 ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல், ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 2,400 என்ற அளவிலிருந்து 2,600 ஆக அதிகரிக்கப்படுகிறது. 

அறிவிப்பை முறையாக செயல்படுத்துமா? தமிழக அரசு.

No comments:

Post a Comment