தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Saturday, August 27, 2011

TNTJ - இணையங்களை ஒருங்கினைப்போம்..!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அன்புள்ள கொள்கை சகோதரர்களே..!

நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க மற்றும் சமுதாய பணிகளை சிறப்பாக செய்வது வருவதை தாங்கள் அறிவீர்கள்.

அதே போன்று பல கிளை கூட தற்போது தனி தனியாக இணையதளங்களை உருவாக்கி வருகின்றனர்.

இது போன்ற இணைதளங்களை ஒன்று இணைக்கும் விதமாக இன்ஷா அல்லாஹ் இந்த முயற்சியை நாம் மேற்க்கொண்டுள்ளோம். அனைவரும் துஆ செய்யவும். அத்துடன் தங்கள் கிளையின் இணையமுகவரி இருப்பின் மாவட்டம் மற்றும் கிளை பெயருடன் லிங்கை எமக்கு அனுப்பிவைக்கவும்.


No comments:

Post a Comment