தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குழுமம் என்ற இந்த இணையம் வெளிநாடு மற்றும் உள்ளூர் தலைமை, மண்டலம், மாவட்ட மற்றும் அனைத்து கிளைகளையும் இணைக்கும் சிரிய முயற்சி |..அக்டோபர் 8 இட ஒதுக்கீடு போராட்டம்.. தாயாராகி விட்டீர்களா?....| ....|

Wednesday, August 31, 2011

தமிழகத்தில் 31-08-2011 அன்று பெருநாள் அறிவிப்பு


இன்று மாலை (30-8-2011) தமிழகத்தில் நெல்லை, முத்துப்பேட்டை,ஆர்காடு,திருவள்ளுர்,திருவண்ணாமலை, போன்ற இடங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று மக்ரிப் லிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகின்றது. எனவே நாளை தமிழகத்தில் நோன்பு பெருநாள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
-தலைமையகம்
நன்றி:  tntj.net

No comments:

Post a Comment